நெடுமரம் பழைய கிராமம்

15-02-2026

பகிரவும்

தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻 அன்பின் சுவிசேஷ ஊழியங்கள் சார்பாக, நேற்றைய தினம் 15-2-2026 ஞாயிற்றுகிழமை, நெடுமரம் பழைய கிராமத்தில் உள்ள கிருபாசனம் கிறிஸ்துவின் சபையில் காலையில் பரிசுத்த ஆராதனை நடக்கவும், அதனைத் தொடர்ந்து விளங்கனூர் என்னும் இன்னொரு கிராமத்தில் கர்த்தருடைய நற்செய்தி அறிவிக்கவும் கைபிறதி கொடுக்கவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தவும், அநேகருக்கு ஜெபிக்கவும், கர்த்தர் கிருபை தந்தார். அந்த பகுதி மக்கள் அனைவரும் இரட்சிக்கபடவும் ஜெபித்து கொள்ளுங்கள்...🙏

Gallery