சென்னை ஹிந்தி சர்ச் மேல்அயனம்பாக்கம், மற்றும் கீழ்அயனம்பாக்கம்

05-04-2026

பகிரவும்

தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻

அன்பின் சுவிசேஷ ஊழியங்கள்
சார்பாக, இன்று 5-4-2026 ஞாயிற்றுகிழமை, சென்னை ஹிந்தி சர்ச் மேல்அயனம்பாக்கம், மற்றும் கீழ்அயனம்பாக்கம் பகுதிகளில்,
கர்த்தருடைய நற்செய்தி அறிவிக்கவும் கைபிறதி கொடுக்கவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தவும்,
அநேகருக்கு ஜெபிக்கவும், கர்த்தர் கிருபை தந்தார். அந்த பகுதி மக்கள் அனைவரும் இரட்சிக்கபடவும் ஜெபித்து கொள்ளுங்கள்...🙏

Gallery